×

சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Chennai, Metro Trains, Announcement
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...