'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடக்கம்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில், 6 லட்சம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. புகார் மனுக்கள் மீதான துறைக்கு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டந்தோறும் புகார்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>