உடனுக்குடன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும்போது உடனுக்குடன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஆக்சிஜன் தேவைப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு 10 சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு 20 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>