குமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென் தமிழகம் அதை ஒட்டிய குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>