கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்: கட்டணம் பெற வரம்பு நீட்டிப்பு

சென்னை: கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணத்தை ரொக்கமாக பெறுவதற்கான வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Related Stories:

>