மதுரை அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது. உரிய ஆவணங்களை தருவோருக்கு ஒரு ரெம்டெசிவிர் மருந்து ரூ.1,568க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது விற்பனை தொடங்கியுள்ளது.

Related Stories:

>