இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளார்.

Related Stories:

>