×

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர்ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் !

சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர்ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பதவியேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் சென்னையின் 108வது காவல்துறை ஆணையர் ஆவார்.


Tags : Sankarji ,Chennai Metropolitan Police ,Commissioner , Chennai, Commissioner of Police
× RELATED சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா...