புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங். பனிப்போரால் அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்குவதில் தாமதம் !

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங். பனிப்போரால் அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 5 அமைச்சர் பதவிகளில் 3 அமைச்சர்களை பாஜக கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பாஜக கேட்கிறது.

Related Stories:

More
>