×

தொமுச பேரவை துணைத் தலைவர் சுப்பிரமணியன் மறைவு: சண்முகம் எம்பி இரங்கல்

சென்னை:  தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை துணைத் தலைவர் சுப்பிரமணியன் (84) நேற்று காலை உடல்நலக் குறைவால் மறைந்தார்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தொமுச கொடியினை 3 நாட்கள் அரைக்கம்பத்தில் இறக்கி இரங்கலை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tags : Thomusa Assembly ,Vice President ,Subramanian ,Shanmugam , Thomusa Assembly Vice President Subramanian passes away
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!