தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கா?

சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Related Stories:

>