சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories:

>