சென்னை வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர படுக்கை வசதிகள் அமைப்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>