புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி

புதுச்சேரி: புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் 2 நாட்களில் பதவியேற்பார்கள் என்று மத்தியமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். 

Related Stories: