ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஒய்.இக்பால்(70) உடல்நலக்குறைவால் காலமானார்

டெல்லி: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஒய்.இக்பால்(70) உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் காலமானார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக 2012-ல் எம்.ஒய்.இக்பால் பணியாற்றினார்.

Related Stories: