தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக  4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அணு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>