தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பெற்றுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை மரியாதையை ஏற்றார் பின்னர் முதலமைச்சர்களுக்கான பணிகளை தொடர்ந்துள்ளார்.

Related Stories:

>