×

அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மரியாதை செலுத்தினர். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.


Tags : Anna ,Q. Stalin , Anna, following the artist, paid floral tributes to Chief Minister MK Stalin at the Periyar Memorial
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்