×

சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து கலைஞர் நினைவிடத்துக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து கலைஞர் நினைவிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.


Tags : Chenny- Kindi ,Governor's ,House ,Q. Stalin , MK Stalin leaves Chennai Governor's Palace for the Artist Memorial
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை...