×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்கள் ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்துடன் புகைப்படும் எடுத்துக்கொண்டனர்.


Tags : Governor ,Banwarilal Purohit ,Chief Minister ,MK Stalin , Governor Banwarilal Purohit congratulated Chief Minister MK Stalin with a bouquet
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...