×

''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..''தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின்

சென்னை : தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


Tags : Muthuel Fertile Stalin ,Stalin ,Chief Minister of Tamil Nadu , மு.க.ஸ்டாலின்
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...