×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தனபால், நவநீத கிருஷ்ணன் , பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ் அழகிரி ,முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் , வைகோ ,திருமாவளவன், சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன் ,வீரமணி, வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.பதவியேற்பு விழாவில் கருப்புச் சட்டை அணிந்தவாறு கமல் பங்கேற்றுள்ளார்.


Tags : Divatha Leader ,Mi Q. ,Kamal ,Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்