×

தமிழக முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை : தமிழக முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ” தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil ,Nadu ,DTV ,Dinagaran ,Stalin , டிடிவி தினகரன்
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!