மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை  : மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 44 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

Related Stories:

>