மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>