திமுக அமைச்சரவை பட்டியல்: சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் தேர்வு

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  காந்தி என்பவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பதவியும், மு.பெ.சாமிநாதன் என்பவருக்கு செய்தி விளம்பரத்துறையும் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>