மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்தது

நெல்லை: மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கில் 8,000 லிட்டர் சேமிக்கப்பட்டுள்ளது.

Related Stories: