செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் வசதிகள் இருந்தும் தடுப்பூசி தயாரிப்புக்கு மத்திய அரசு பயன்படுத்தாது என்?...மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் வசதிகள் இருந்தும் தடுப்பூசி தயாரிப்புக்கு மத்திய அரசு பயன்படுத்தாது என் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டில் தடுப்பூசி மருந்து தயாரித்து ரூ.594 கோடியில் உருவாக்கப்பட்ட நிறுவனம் பயன்பாட்டுக்கு வராது என் என்றும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். நீதிமன்ற கேள்விகள் அனைத்துக்கும் மத்திய அரசு, விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>