செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.  குறைந்த அளவு பயணிகளுடன் பேருந்துகளை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் என பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளார்.

Related Stories:

>