தமிழக அரசின் புதியகட்டுப்பாடுகளின் படி 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்கும் தலைமைச் செயலகம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50 சதவிகித ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதியகட்டுப்பாடுகளின் படி தலைமைச் செயலகத்தில் 50 சதவிகித ஊழியர்களுடன் பணிகள் நடைபெறுகின்றன.

Related Stories:

>