மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அமைப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. உள்த்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் 4 பேர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மத்திய குழு வன்முறை பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது.

Related Stories:

>