ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக 250 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி கேட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக 250 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

Related Stories:

>