வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: டெல்லி அரசு

டெல்லி: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. delhi.gov.in ல் கொரோனா சோதனை சான்று, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>