முதல்வராக பதவி ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி ஆதீனம் சார்பில் வாழ்த்து

சென்னை: முதல்வராக பதவி ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி ஆதீனம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதீனத்துக்கு அடுத்த நிலை பதவியான கட்டளை-விசாரணை மாணிக்கவாசக தம்பிரான், ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>