×

சென்னை - கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து

சென்னை: சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Kolkata , All Chennai-Kolkata flights will be canceled from today till further notice
× RELATED பாடியநல்லூர் சோதனை சாவடியில்...