ஓசூர் அருகே கொள்ளையடிக்கபட்ட 260 சவரன் நகைகள் மீட்பு: கொள்ளையர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த முக்கண்டப்பள்ளியில் மாதையன் என்பவர் வீட்டில் கொள்ளை போன 260 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று மாதையன் வீட்டின் பீரோவில் இருந்த 260சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் குறித்து தனிப்படை நடத்திய விசாரணையில் லூர்துராஜ்(35) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Stories:

More
>