×

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!!

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.


Tags : Pandu Corona , நடிகர் பாண்டு
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100