×

ஆட்டோகிராப் பட புகழ்... பிரபல பாடகர் கோமகன் கொரோனாவால் பலி!


சென்னை : ஆட்டோகிராப் பட புகழ் கோமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோமகன் ஆட்டோகிராப் படத்தில், ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக இருந்தவர்.

Tags : Corona , ஆட்டோகிராப்
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...