×

மே-06: பெட்ரோல் விலை ரூ.92.90, டீசல் விலை ரூ.86.35

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.90,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.35-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : May 06: Petrol price hits Rs 92.90 and diesel Rs 86.35
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில்...