கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்...!

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜெயராம் மற்றும் சாரங்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வனிதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>