சாமானிய மக்களின் தேவையை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு: சரத்குமார் அறிவுறுத்தல்

சென்னை: மக்களின் தேவையை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: