சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டம் நடைபெறுகிறது..!

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டம் நடைபெறுகிறது. கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ், சஞ்சய் தத் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>