×

பாஜக-வினர் பழைய வீடியோக்களை பரப்பி வன்முறை நடந்தது போல் சித்தரிக்கின்றனர்.: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பாஜக-வினர் பழைய வீடியோக்களை பரப்பி மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்தது போல் சித்தரிக்கின்றனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிபெற்ற இடங்களில் வன்முறை நடக்கவில்லை. தேர்தல் சமயத்தில் நீங்கள் பல விசயங்களை செய்துவிட்டீர்கள்; அனைத்தையும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என மம்தா கூறியுள்ளார்.


Tags : Pajaka ,-Var ,Mamta , BJP-winners spread old videos depicting violence: Mamata accused
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...