திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதற்கு இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது  இயக்குனர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 67 பேர் 14 கோரிக்கைகளுடன் கடிதம் அனுப்பியுள்ளனர். சுற்றுச்சூழல் நீதிக்கான 14 கோரிக்கைகளை வலியுறுத்தி 67 பெரும் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Related Stories:

>