புதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் துணை முதல்வர் இல்லை, எனவே அந்த கேள்வி கேட்க வேண்டாம் என அவர் சேலத்தில் பேட்டி அளித்துள்ளார். மேலும் மத்திய அரசு பரிந்துரைத்தால் புதுச்சேரியில் துணை முதல்வர் உருவாக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>