முழுஊரடங்கு, இந்திய மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்கக் கோரிய வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை

சென்னை: முழுஊரடங்கு, இந்திய மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்கக் கோரிய வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர் பாலாஜிராம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Related Stories:

>