முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு மம்தா காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories:

>