சென்னையில் நாளை முதல் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும்.: மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: சென்னையில் நாளை முதல் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் இதனை தெரிவித்துள்ளது. 

Related Stories:

>