மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.: ஆளுநர் கோரிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மம்தா பானர்ஜி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார். பதவியேற்பு விழாவில் முதல்வரை மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் ஜெகதீப் தங்கர் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க மம்தா பானர்ஜி அனைத்து நடவைக்கைகளையும் எடுப்பார் என நம்புகிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.

Related Stories:

>