133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.அஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.  

Related Stories:

>